NASA - SpaceX ஒப்பந்தம் : நாசா அடுத்த வியாழன் கிரகத்தை குறி வைத்துள்ளது

நாசா அடுத்த வியாழன்  கிரகத்தை  குறி வைத்துள்ளது



Europa Clipper

Europa Clipper


  • விண்வெளி பற்றிய ஆய்வுகள் இருக்கிற மிகப்பெரிய நிறுவனமான நாசா இப்போது அடுத்த கிரகத்தை குறி வைத்துள்ளது. நாசா அடுத்த முயற்சி என்ன  அப்படினா இப்போ அனுப்பப்பட்ட'Perseverance' ரோவர்   செவ்வாய் கிரகத்தில் ஏதேனும் மனிதர்கள் வாழ்ந்து இருக்காங்களா என்று  சொல்லி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிறது. இவர்களுடைய ஆராய்ச்சியின் படி கிட்டத்தட்ட செவ்வாய் கிரகத்தில் ஆக எந்த ஒரு மனிதர்களும் இருக்க  வாய்ப்பில்லை . அப்படின்னு தான் இப்ப வரைக்குமே தெரியுது என மனிதர் வாழ்ந்ததற்கான ஒரு அறிகுறியும்  அந்த இடத்துல இல்ல எந்த ஒரு உயிரினமும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை சரி இப்போ அடுத்த இருக்கிற வியாழன்  போய் பார்க்கலாம் அப்படின்னு சொல்லி நாசா அடுத்த  முடிவு எடுத்திருக்காங்க அதற்கான வியாழனுக்கு போவதற்கான ராக்கெட் செய்வதற்கு கிட்டத்தட்ட 120 மில்லியன் செலவு பண்ணி  இந்த   Europa Clipper மெஷினை அவங்க பண்ண போறாங்க நாசாவை மட்டுமே பண்ணவே முடியாது .
  • நம்ம பூமியில் இருந்து கிட்டத்தட்ட 63 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற வியாழன்  இது நம்ம இப்போ உள்ள டெக்னாலஜியில் நம்ம போனால்  கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆகும் சரி எத்தனை வருஷம் ஆனாலும் நமக்கு அங்க போனா மட்டும் போதும் அப்படின்னு நம்ம போனாலும்  திரும்ப வரதுக்கு வாய்ப்பு இல்ல  ஸ்பேசஸ் தயார் பண்ண (Falcon Heavy rocket)  மட்டும் தான் விண்வெளிக்கு  போயிட்டு திரும்ப  பூமிக்கு வந்து அடைந்த ஒரு திறன் பெற்றது .இந்த ராக்கெட்   சில மண் மாதிரியான துகள்களை  இருந்து பூமியில் கொடுத்தால் அதன் மூலம் ஏதாவது ஒரு உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதி இருக்கா இல்ல என்று கண்டுபுடிக்க முடியும் 
  • எதாவது வாழ்ந்துகிட்டு  இருந்தால் அந்த இடத்தில் இருக்காங்க அப்படின்னு நமக்கு எல்லாமே தெரியவரும் அங்கு யாருமே இல்லை மனிதர்கள் வாழ முடியும் என்று நாசா முடிவு பண்ணினாள் கண்டுபிடிப்பில் அடுத்த கிரகத்துக்கு நம்மால் செல்ல முடியும் இப்போதைக்கு கண்டுபிடிக்கப்பட்ட செவ்வாயில் மனிதர்கள் வாழ தகுதியற்றது ஒரு இடமாக உள்ளது  நினைக்கலாம் பூமியைவிட அப்பால் உள்ள நம்ம கோள்களுக்கு தான் போக வேண்டும் இன்னும் கொஞ்ச பில்லியன் ஆண்டுகளுக்கு அப்புறம் நம்ம பூமி கண்டிப்பா சூரியன் உள்ளே  போய்விடும் அதுக்குள்ளே நம்ம அடுத்த ஒரு கோளை முடிவு பண்ண வேண்டும் நம் பரம்பரைகள் நம்மளோட வம்சங்கள் எல்லாமே அடுத்தது உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்றுதான் இந்த கண்டுபிடிப்புகள் 
  • எல்லாமே பண்ணப்படுகின்றது . நமக்கு அப்பால் உள்ள 63 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற வியாழன்  அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வியாழன் கிரகத்தில் உயிர்களைத் தேடும் பணியில், ஆய்வினை தொடங்க  எலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. யுரோப்பா கிளிப்பர் Europa Clipper என்ற   இந்த மிஷன் திட்டத்தில், 2024  அக்டோபர் மாதத்தில் செயல்பட திட்டம் மீட்டனர் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் ஹெவி ராக்கெட் (Falcon Heavy rocket) ஏவப்படும் என்று தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இதுவே முதல் ஒப்பந்தம் ஆகும் .இந்த மிஸ்ஸோன் வெற்றிகரமாக முடிந்தால் அடுத்து அடுத்து spacex உடன் ஒப்பந்தம் பண்றதாகும் முடிவு எடுக்க பட்டது .இதற்காக $178 மில்லியன் மதிப்பிலான  ஒப்பந்தம் கையெழுத்தானது.

  • பூமியிலிருந்து சுமார் 390 மில்லியன் மைல்கள் கொண்ட வியாழன் (63 கோடி கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது, மேலும் இந்த பயணம் ஆறு  ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அறிக்கையில், நாசா யூரோபா கிளிப்பர் (ராக்கெட்) வியாழன் கிரகம் குறித்து விரிவான ஆய்வை நடத்தும் என்றும் இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாதகமான நிலைமைகள் உள்ளதா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் கூறினார். இந்த ராக்கெட்டுகளில் அதி நவீன   கேமராக்கள், மற்றும் பிற வகை நவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்படும். இது தவிர, பனி அடுக்குக்குள் நுழைவதற்கான ரேடாரும் அதில் சேர்க்கப்படும்.வியாழன் இருந்து சில மண்  மாதிரிகளை எடுத்து அதனை ஆராய்ந்து மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியை அப்டினு பார்க்க உதவும் .

Falcon Heavy rocket

Falcon Heavy rocket



நாசா  அடுத்தபடியாக விண்வெளியில் அதிகம் ஆர்வம் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ராக்கெட் உலகத்திலேயே அதிக பவர்ஃபுல்லான ஒரு ராக்கெட் கூட இதுவரை கிட்டத்தட்ட 7 ராக்கெட் விண்வெளியில் இருக்கின்றன  இந்த ரொக்கெட்  கிட்டத்தட்ட 70 மீட்டர் உயரம் 12 மீட்டர் விட்டம் கொண்டுள்ளது இதோட எடை  நம்மளோட இந்திய மதிப்பில் அளவின்படி இந்தியாவுடைய எடை பார்த்தோம்னா 1,420,788 kg  ஆகும் இது நம்ம செவ்வாய் போய் இதோட எடை பார்த்தோம் என்றால் வெறும் 16 ஆயிரத்து 800 கிலோ  மட்டும்தான்  இருக்கும் கிட்டத்தட்ட இந்த ராக்கெட் உருவாக்க 5 மில்லியன் ஆகும் .இந்திய மதிப்பின் படி 37,20,95,000.00 மில்லியன்  ஆகும் .


பால்கன் ஹெவி இரண்டு காரணிகளால் உலகின் மிக சக்திவாய்ந்த செயல்பாட்டு ராக்கெட் ஆகும். கிட்டத்தட்ட 64 மெட்ரிக் டன் (141,000 எல்பி) சுற்றுப்பாதையில் தூக்கும் திறனுடன், பால்கன் ஹெவி அடுத்த நெருங்கிய செயல்பாட்டு வாகனமான டெல்டா IV ஹெவியின் பேலோடை விட இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்த முடியும். பால்கன் ஹெவி மூன்று பால்கான் 9 ஒன்பது என்ஜின் கோர்களால் ஆனது, அதன் 27 மெர்லின் என்ஜின்கள் சேர்ந்து லிஃப்டாப்பில் 5 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் உந்துதலை உருவாக்குகின்றன, இது சுமார் பதினெட்டு 747 விமானங்களுக்கு சமம்.

Post a Comment

0 Comments